Posts

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.

சுட்டி விகடனில் கல்விச்சோலை

2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு /நகராட்சி உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 28.06.2012 மற்றும் 29.06.2012 நடைபெறவுள்ள பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளவேண்டியவர்களின் விவரம்

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் விவரம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 14.6.2012 அன்று தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் கல்வியாண்டில் தமிழைமொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.

HON'BLE CHIEF MINISTER OF TAMIL NADU Selvi J Jayalalithaa

பள்ளிக்கல்வித் துறை : கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம் | மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012 முதல் 09.06.2012 க்குள் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.

இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 2012 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவிப்பு .