யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்விஸ் தேர்வுகளான, ஜஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் விடைத்தாள்களை ஆன்லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது.

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்விஸ் தேர்வுகளான, ஜஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் விடைத்தாள்களை ஆன்லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்விஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலை, பிரதான நிலை, நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளை கொண்டது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கைக்கினங்க விடைத்தாள்களை ஆன்லைனில் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த முறைக்கு அனுமதி கிடைத்தவுடன் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று மத்திய பணியாளர் தேர்வணையம் தெரிவித்துள்ளது.

Comments