DEE COUNSELLING SCHEDULE | 2013-2014 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செய்திகள் | தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் கால அட்டவணை (UPDATED ON 17.5.2013)


வ.எண்நாள்நேரம் விவரம் இடம்
113.05.13 - 17.05.13 காலை முதல் உதவி தொடக்க்க்கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் ஒப்படைப்பு
218.05.13காலை முதல் PANEL VERIFICATION
320.05.13காலை முதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் ஒப்படைப்பு
421.05.13 - 22.05.13 காலை முதல் மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர்கள் ABC படிவங்கள் தயார் செய்தல்
523.05.13 காலை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களுக்கு மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர்கள் அனுப்புதல்
624.05.13காலை  உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்சென்னை
725.05.13காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல்சென்னை
828.05.12காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
928.05.13காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
1028.05.13பிற்பகல்பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
1129.05.13காலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்
1229.05.13பிற்பகல்தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
1330.05.13காலை இடைநிலை ஆசிரியர் மாறுதல்  (ஒன்றியத்திற்குள்)
1430.05.13பிற்பகல்இடைநிலை ஆசிரியர் மாறுதல் மாவட்டதிற்குள்   (ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்)
1531.05.13காலை இடைநிலை ஆசிரியர் மாறுதல்(மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்)

Comments