ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை 17/06/2013 முதல் 01/07/2013 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்களிடமிருந்து ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.

1. ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை  ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.

2. தேர்வு கட்டணம்

  • ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500,
  • எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
  • மாற்றுதிரனாளிகளுக்கு ரூ-250


3. விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்

4. பாரத் ஸ்டேட் வங்கி,கனரா வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில் பணம் செலுத்தலாம்.

5. டி.ஆர்.பி நகல் என குறிப்பிடப்பட்ட சலான் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படவேண்டும்.

6. ஓ,எம்,ஆர் எனப்படும் வினண்ணப்பத்தில் மட்டுமே கோரப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

7. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 01.07.2013 மாலை 5.30 க்குள்ளாக நேரில் சமர்பிக்கப்பட வேண்டும்.

8. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலில் ,விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான ஒப்புகை கட்டாயம் பெற அறிவிக்கப்பட்டுள்ளது.

9. ஆன்லைன்,தபால்,பேக்ஸ்,கூரியர் போன்ற வழிகளிலும்,ஜெராக்ஸ் நகலில் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் (டி ஆர் பி மையம் அல்லது வேறு அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டால்) நிராகரிக்கப்படும்.


Tamil Nadu Teachers Eligibility Test for the year 2012 - 2013
                                 Application for Tamil Nadu Teachers Eligibility Test Examination are sold in the following schools from 17.06.2013 to 01.07.2013. Filled in application should be submitted at District Educational Offices only after obtaining proper acknowledgement

Comments