யு.ஜி.சி., நடத்தும், 'நெட்' தேர்வு, சென்னையில், 13 மையங்களில், வரும், 29ம் தேதி நடக்கிறது.

யு.ஜி.சி., நடத்தும், 'நெட்' தேர்வு, சென்னையில், 13 மையங்களில், வரும், 29ம் தேதி நடக்கிறது. பல்கலைக் கழக மானியக் குழு - யு.ஜி.சி., சார்பில், விரிவுரையாளர்களுக்கான, 'நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை, மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான தேர்வு, இம்மாதம், 29ம் தேதி, நாடு முழுவதும் நடக்கிறது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||