தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகமாவட்டத்தில் உள்ளஅனைத்து பள்ளிகளுக்கும் இன்று 9.1.2014 விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகமாவட்டத்தில் உள்ளஅனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ,தூத்துக்குடி பகுதிகளில்மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், வள்ளியூர், பனகுடி ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து அந்தந்தபள்ளி தலைமையாசிரியர்கள் முடி வு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS DOWNLOAD

Comments