12-ம் வகுப்பு உயிரியல் வினாத்தாளில் பிழைகள்:முழு மதிப்பெண் வழங்கப்படும் விவரம்.

கடந்த மாதம் , 20 ம் தேதி நடந்த உயிரியல் தேர்வில் , ஒரு மதிப்பெண் பகுதியில் , மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன. 

கேள்வி எண் , 4 ல் , ' கீழ் உள்ளவற்றில் எது , ' இன்ஹிபிஷன் ' என்ற ஹார்மோனை சுரக்கிறது ?' என , கேட்கப்பட்டது. ' இன்ஹிபிஷன் ' என்பது , ஹார்மோன் சுரப்பியை தடுத்து நிறுத்தக் கூடிய தயக்க உணர்வு. இதையே , ஹார்மோன் என , கேட்டது தவறு. 

கேள்வி எண் , 9 ல் , ' நொதி ' என்ற வார்த்தைக்குப் பதில் , ' அமிலம் ' எனவும் , 14 வது கேள்விக்கான மூன்று விடைகளில் , ' கோலி ' என்பதற்குப் பதில் , ' கோவை ' எனவும் , கேட்கப்பட்டது. எனவே , இந்த , மூன்று கேள்விகளுக்கும் , தலா ஒரு மதிப்பெண் வீதம் , மூன்று மதிப்பெண் வழங்க வேண்டும் என , ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். 

ஆனால் , இரு கேள்விக்கு மட்டும் , 2 மதிப்பெண் வழங்கவும் , 14 வது கேள்வி விடையில் , எழுத்துப்பிழை மட்டுமே உள்ளது. இதற்காக , கருணை மதிப்பெண் வழங்க வேண்டாம் என , தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளதாக , விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழில் தவறான மொழி பெயர்ப்பு enzyme என்பதை நொதி  என்று மொழி பெயர்ப்பு செய்திருக்க வேண்டும் . 
கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.(t/m only)
inhibitin என்பது தான் ஹார்மோன்.  inhibition என்று வேறு பொருள் தரும் சொல் தவறாக தரப்பட்டுள்ளது.
                                                    கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. (both em/tm)

சுற்று சூழல் தாக்கத்திற்கு இணையான  environmental impact என்ற சொல் ஆங்கில வடிவத்தில் இல்லை .
What are the advantages of solar energy/சூரிய ஆற்றலின் நிறைகள் எழுதி இருந்தாலும் மூன்று மதிப்பெண் வழங்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS

SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

PLUS TWO STUDY MATERIALS

PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.


Comments