Posts

WWW.FINDTEACHERPOST.COM | தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைத்தூரக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS RESULTS DECEMBER 2014 | அரசுத் துறை தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.

TRB NEWS | அரசு பள்ளி கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலும், உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக காவல் துறையில் புதிதாக 1,078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த 10-ந் தேதியுடன் விண்ணப்பங்கள் பெறும் பணி நிறைவடைந்த நிலையில் ,1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.