Follow by Email

Thursday, 29 October 2015

PEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.



> PEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

> பேர்ள் (முத்து) - கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்புத்தன்மை அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் சிறந்த பங்களிப்பை நல்கிய பள்ளிகள், கல்வியாளர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், வீரதீர செயல்புரிந்த மாணவர்கள், செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், விளையாட்டு மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்கள், போன்றோரின் சாதனைகளை அங்கீகரிக்கும் பொருட்டு 32 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளது. 

> இவ்விருதுகளுக்கான பட்டயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை “பள்ளிக்கல்வியில் தரம், விரிவாக்கம் மற்றும் பெருகிவரும் சவால்கள்” குறித்து மதுரையில் டிசம்பர் 5ம் தேதி நடைபெறவிருக்கும் மாநாட்டில் தலைசிறந்த கல்வியாளர்களை கொண்டு வழங்கப்படவுள்ளது. 

> இவ்விருதுகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பள்ளித் தலைவரின் பரிந்துரையுடன் 23.11.2015-க்குள் அனுப்பவேண்டும். 

> விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

The PEARL a Foundation for Educational Excellence will produce a world leader in the integration of (a) teaching and learning, (b) advancement of the knowledge base through research and (c) leadership in service and outreach. Further, the PEARL a Foundation for Educational Excellence will be a world leader in preparing professionals who provide leadership and exemplary educational and related services to improve the lives of individuals in a changing and complex global society. It also will teach the professional skills and vision, the knowledge of other disciplines of human achievement, and the commitment to lifelong learning needed to succeed in a global society while contributing to their communities.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 19 October 2015

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள் ...

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 13 October 2015

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் இணைந்து, புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN PLUS TWO GOVT ORIGINAL QUESTION PAPERS DOWNLOAD | SEPTEMBER - 2015 | JUNE - 2015 | MARCH - 2015. SEPTEMBER - 2015 CLASS 12 | SEPTEMBER 2015 | ACCOUNTANCY, CLASS 12 | SEPTEMBER 2015 | BIOLOGY, CLASS 12 | SEPTEMBER 2015 | BOTANY, CLASS 12 | SEPTEMBER 2015 | BUSINESS MATHS, CLASS 12 | SEPTEMBER 2015 | CHEMISTRY, CLASS 12 | SEPTEMBER 2015 | COMMERCE ,CLASS 12 | SEPTEMBER 2015 | COMPUTER SCIENCE, CLASS 12 | SEPTEMBER 2015 | ECONOMICS, CLASS 12 | SEPTEMBER 2015 | ENGLISH 1, CLASS 12 | SEPTEMBER 2015 | ENGLISH 2, CLASS 12 | SEPTEMBER 2015 | HISTORY, CLASS 12 | SEPTEMBER 2015 | MATHS, CLASS 12 | SEPTEMBER 2015 | PHYSICS, CLASS 12 | SEPTEMBER 2015 | TAMIL 1, CLASS 12 | SEPTEMBER 2015 | TAMIL 2, CLASS 12 | SEPTEMBER 2015 | ZOOLOGY.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN SSLC GOVT ORIGINAL QUESTION PAPERS DOWNLOAD |CLASS 10 | SEPTEMBER 2015 | TAMIL 1, CLASS 10 | SEPTEMBER 2015 | ENGLISH 1, CLASS 10 | SEPTEMBER 2015 | ENGLISH 2, CLASS 10 | SEPTEMBER 2015 | MATHS, CLASS 10 | SEPTEMBER 2015 | SCIENCE, CLASS 10 | SEPTEMBER 2015 | SOCIAL SCIENCE, CLASS 10 | SEPTEMBER 2015 | TAMIL 2,

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ள தொழில்நுட்ப தேர்வுகளுக்கு , வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 - தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC NEWS | ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு வர உள்ளது

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரும் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (அக்.8) முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order for Temporary Posts Download.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts