Follow by Email

Monday, 29 February 2016

FIND TEACHER POST | தனியார் பள்ளி ஆசிரியகளுகேன்றே உருவாக்கப்பட்ட FIND TEACHER POST ன் புதிய அலுவலகம் திறப்பு...பதிவு செய்தலும் எளிது...வேலை பெறுதலும் எளிது...

தனியார் பள்ளி ஆசிரியகளுகேன்றே உருவாக்கப்பட்ட FIND TEACHER POST ன் புதிய அலுவலகம் ஈரோடு - பவானி மாநகரில்  திறக்கபட்டது. 

13 மாதங்கள் 76 பள்ளிகள் 824 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள் 450 க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.  2  பேர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பதையும் பெருமையோடு தெரிவித்துகொள்கிறோம். தற்போது FTP கென்று தனி அலுவலகம் தனி பிரிவுகளாக ஆரம்பிக்கபட்டுள்ளது. FTP ன் CANDIDATE HELP DESK வேலை வேண்டுவோரின் நலனுக்கென்றே இயங்கும். பள்ளிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கென்று தனி பிரிவு செயல்படும். மேலும் 2016 ம் ஆண்டில் மிகச்சிறந்த சேவையை ஆசிரியபட்டதாரிகளுக்கு வழங்குவதோடு பள்ளிகளின் தேவையையும் பூர்த்தி செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். தற்போது முற்றிலும் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இந்த இணையதளத்தில் இருந்து தேர்வு செய்கிறார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவுத்துக்கொள்கிறோம். மேலும் ஆசிரியர்கள் தங்களது திறனை மேம்படுத்தி கொள்ள ஏதுவாக தனியாக பயிற்சியும் அளிக்கப்பட்டு FTP ன் வளாகத்தில் CAMPUS INTERVIEW நடத்தப்படும்.  

ஆசிரியர்களே!
•நீங்கள் விரும்பும் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை.
•எந்தெந்த தனியார் பள்ளிகளில் காலி பணியிடங்கள் உள்ளது என்ற தகவல்.
•திறமைக்கு தகுந்த சம்பளத்துடன் கூடிய வேலையை கொடுக்க கூடிய பள்ளிகளின் பெயர் பட்டியல்.

ஒருமுறை மட்டுமே ON LINE ல் Register செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய தகவல்களை குறுஞ்செய்திகள் (SMS) மூலம் இலவசமாக பெறலாம்.

Computer ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 
08067335589 
என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும். FTP ன் HELP DESK தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வார்கள். M/S. TNC Communications,
596, Dhanaprakash Complex, Main Road, Bhavani 638301, Erode District. Tel:  + 91 4256 232213 Email: contact@findteacherpost.com

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 6 February 2016

ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ச.இரகுபதி அவர்கள் எழுதி வெளியிடும் நூல் வெளியீட்டு விழா | விழாவில் தமிழக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.K.மாரியப்பன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர் திரு.R.பிச்சை தமிழக (பள்ளிக்கல்வி) RMSA இயக்குநர் திரு.G. அறிவொளி பாண்டிச்சேரி மணக்குளவிநயாகர் மருத்துவக்கல்லூரி தலைவர் திரு.M.தனசேகரன் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நகரில் 06.02.2016 அன்று மாலை 5.00 மணிக்கு ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ச.இரகுபதி அவர்கள் எழுதி வெளியிடும் COMPREHENSIVE ENGLISH GRAMMAR மற்றும் ALGEBRA-BASICS ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.விழாவில் தமிழக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு.K.மாரியப்பன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர் திரு.R.பிச்சை தமிழக (பள்ளிக்கல்வி) RMSA இயக்குநர் திரு.G. அறிவொளி பாண்டிச்சேரி மணக்குளவிநயாகர் மருத்துவக்கல்லூரி தலைவர் திரு.M.தனசேகரன் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். நூலாசிரியரின் சேவையைப் பாராட்டி அவரது முன்னாள் மாணவர்கள் குழு அமைத்து விழாவை நடத்துவது குறிப்பிடத்தக்கது.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இராணிப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியா்ருக்கு சமூகப்பணி (கல்விக்கான) விருது.

இராணிப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியா்ருக்கு சமூகப்பணி (கல்விக்கான) விருது வேலூா் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சாதனை படைத்த முன்னாள் மாணவா்களுக்கு வேந்தா் கோ.விசுவநாதன் அவா்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா். இதில் வேலூா் மாவட்டம், இராணிப்பேட்டை ,தமிழ்த்தென்றல் திரு.வி.க. நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் திரு. தி.க.தென்றல் அவா்கள் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் மாணவா்களை பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச்செய்து மாவட்டஅளவில் ஆண்டுதோறும் முதலிடம் பெறச்செய்தமைக்கும், தமிழ்வழிக் கல்வி மாணவா்களின் சேர்க்கை அதிகரிக்க இலவச வாகனவசதி, இலவச கணினி பயிற்சி போன்றவற்றில் முனைப்புடன் ஈடுபட செய்தமைக்காகவும் அவருக்கு “சமூகப்பணி (கல்விக்கான) விருது” வழங்கப்பட்டது. உடன் துணைத்தலைவா்கள் வி.சங்கா், வி.சேகா், வி.செல்வம், துணை வேந்தா் ஏ.சாமுவேல், கோவை கே.ஜி. பாலகிருஷ்ணன், இணைவேந்தா் நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
 


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts