TNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு வெளியானது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017

TNPSC GROUP-2A 1953  POST NOTIFICATION | நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கான குரூப்2 ஏ தேர்வு அறிவிப்பு கல்விச்சோலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதிII-அ - வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, 27.04.2017 அன்று வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1953 தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் 1953 காலிப்பணியிடங்கள். கல்வித்தகுதி – (i) உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு / இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ii) நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.05.2017 தேர்வு நாள் – 06.08.2017 மு.ப தேர்வு மையங்களின் எண்ணிக்கை – 116 விண்ணப்பிக்கும் முறை – www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று / இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பங்களுக்கு பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக இத்தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மீது விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் கூறப்பட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது. மேற்கூறிய காரணங்களால், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குத் தேர்வாணையம் பொறுப்பாகாது. விண்ணப்பிக்கும் முறை குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002- இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். | Tamil Nadu Public Service Commission has since issued notification on 27.04.2017 for the posts included in Combined Civil Services Examination-II (Non-Interview posts) Group-II A Services (Notification No. 10/2017) for the year 2017-2018. The applications are invited online from eligible applicants. Name of the posts, vacancies and Educational Qualification : TOTAL VACANCIES-1953 (i) Assistant / Accountant in various Government Departments in Tamil Nadu Ministerial Service/ Secretariat / Legislative Assembly /Tamil Nadu Public Service Commission Educational Qualification – Any Bachelor's Degree /BL (ii) Personal clerk /Steno-Typist in Tamil Nadu Secretariat Service / Legislative Assembly /Tamil Nadu Public Service Commission Educational Qualification – Any Bachelor's Degree with Government technical qualification in Typewriting and Shorthand Last date for submission of Application – 26.5.2017 Date of Written Examination – 06.08.2017 F.N Number of Examination Centres - 116 How to apply – Should apply only through Commission's website www.tnpsc.gov.in,www.tnpscexams.net, www.tnpscexams.in. The applicants belong to BC, BC (Muslim), MBC/DC / Ex-Servicemen who have already availed examination fee concession for three / two times, in any previous recruitment / application prior to the date of submission of application, have to pay the examination fee. Suppression of information and failure to pay the examination fee will lead to the penalty as per the instruction given in the notification and Instructions to the applicants. Applicants are advised in their own interest to apply on-line much before the closing date and not to wait till the last date to apply and for remitting the fee to avoid the possibility of disconnection / inability / failure to log on the Tamil Nadu Public Service Commission's website on account of heavy load on internet / website, jam due to last minute surge. Tamil Nadu Public Service Commission does not assume any responsibility for the candidates not being able to submit their applications within the last date on account of the aforesaid reasons or for any other reason beyond the control of the Tamil Nadu Public Service Commission. In case of need of any clarification, applicants can contact Tamil Nadu Public Service Commission's Office in person (or) over Telephone No. 044 – 2533 2833 / 2533 2855 (or) the Commission's Office Toll Free No. 1800 – 425 – 1002. SECRETARY
மேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
TNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு வெளியானது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017
TRB | TNTET | ORIGINAL GOVT QUESTION PAPERS, ANSWER KEYS AND STUDY MATERIALS DOWNLOAD.
TRB TNTET 2017 - NOTIFICATION - PROSPECTUS - APPLICATION SALES CENTRES - APPLICATION RECEIVING CENTRES - SYLLABUS - ORIGINAL QUESTION PAPERS - STUDY MATERIALS DOWNLOAD
TNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017
MARCH-2017-SSLC-HSC-STUDY MATERIALS DOWNLOAD
MARCH-2017-SSLC-HSC-QP-ANSWER KEY DOWNLOAD
KALVISOLAI R.H LIST 2017
TNPSC ANNUAL PLANNER 2017 DOWNLOAD
IT FORM VERSION 2017.3 DOWNLOAD
NEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017
Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017
all education news online 24 x 7 news
latest study materials download
latest question papers download
புதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...
FLASH NEWS
EDU NEWS
TET NEWS
TRB NEWS
SCHOOL NEWS
COLLEGE NEWS
GENERAL NEWS
EXAM NEWS
EMPLOYMENT NEWS
DATE RELATED NEWS
COUNSELLING NEWS
PAY AUTHORIZATION ORDER FOR SCHOOL EDUCATION DEPT
DSE | DEE | G.O | ALL DOWNLOADS
PROMOTION PANEL 2016 FOR SCHOOL EDUCATION DEPT
SSLC STUDY MATERIALS
SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.
PLUS TWO STUDY MATERIALS
PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.
NEET STUDY MATERIALS, QUESTION PAPERS AND KEY ANSWERS.
TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.
TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.
TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.
SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE
TRB RESULT | TET RESULT | TNPSC RESULT | SSLC RESULT | PLUS 2 RESULT | CTET RESULT | UNIVERSITY RESULT
TAMIL FONTS DOWNLOAD
FORMS RELATED TO SCHOOL EDUCATION DEPT
ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.
RH 2016
TEXT BOOKS ONLINE
AUDIO MATERIALS ONLINE
ONLINE TEST FOR PLUS TWO
ONLINE TEST FOR COMPETITIVE EXAMS
TRB ANSWER KEY | TET ANSWER KEY | TRB ANSWER KEY | TNPSC ANSWER KEY | UGC ANSWER KEY | SSLC ANSWER KEY | PLUS TWO ANSWER KEY | CTET ANSWER KEY
Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.
Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.
Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.
Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.
Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.
Subscribe to get Kalvisolai News Daily Via your Email
Subscribe to get SSLC,PLUS TWO,TNPSC,TET,TRB STUDY MATERIALS Via your Email
கல்விச்சோலை | கட்டுரைகள்
www.kalvisolai.com
www.news.kalvisolai.com
www.pallikalvi.kalvisolai.com
www.sslc.kalvisolai.com
www.plustwo.kalvisolai.com
www.trb.kalvisolai.com
www.tnpsc.kalvisolai.com
www.forms.kalvisolai.com
www.tngo.kalvisolai.com
www.audio.kalvisolai.com
www.video.kalvisolai.com
www.tamilgk.kalvisolai.com
www.employment.kalvisolai.com
www.textbook.kalvisolai.com
www.onlinetest.kalvisolai.com
www.tamilarticle.kalvisolai.com
www.smartnews.kalvisolai.com
www.smartclass.kalvisolai.com
www.doctor.kalvisolai.com
www.kitchen.kalvisolai.com
Join our Whatsapp and Telegram Group

Comments