புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும் | போட்டி தேர்வுக்கு ஏற்ற வகையில் 54 ஆயிரம் கேள்வி தாள்கள் 15 நாட்களுக்குள் அது வெளியிடப்படும் | அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும்
புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் புதிய பாடத்திட்டம் வடிவமைப்பதற்கான கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்கை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். இதில் கலைத்திட்ட வடிவமைப்புக்குழு தலைவர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன், ஜெர்மனி துணைத்தூதரகம் துணைத்தூதர் ஆஹிம் பாபிக், இந்திய விண்வெளி ஆராய்ச்சி துணைக்கோள் மையம் இயக்குனர்(பெங்களூரு) மயில்சாமி அண்ணாதுரை உள்பட கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். மாற்றங்கள் கருத்தரங்கில் கலைத்திட்ட வடிவமைப்புக்குழு தலைவர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன் பேசும்போது... DOWNLOAD

LATEST EDUCATION AND EMPLOYMENT NEWS
LATEST STUDY MATERIALS-QP-ANWER KEY DOWNLOAD
LATEST QUESTION PAPERS DOWNLOAD

Comments