முதல்கட்ட கலந்தாய்வு நாளை முடிவடைகிறது பொறியியல் படிப்புக்கான இதுவரை 79,315 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை

முதல்கட்ட கலந்தாய்வு நாளை முடிவடைகிறது பொறியியல் படிப்புக்கான இதுவரை 79,315 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை | பொறியியல் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடை கிறது. இதுவரை 79 ஆயிரத்து 315 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப் பட்டுள்ளதாக அண்ணா பல் கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர் சேர்க் கைக்கான கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வோடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கியது.
மேலும் செய்திகளை படிக்க...
STUDY MATERIALS DOWNLOAD
QUESTION PAPERS DOWNLOAD

Comments