தமிழ்நாடுபொறியியல் சேர்க்கை– 2018 | இவ்வாண்டுபொறியியல் கலந்தாய்வுசேர்க்கைமுழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. விண்ணப்பம் பதிவுசெய்தல்,விண்ணப்பத்திற்கானபணம் செலுத்துதல்.. முழு விவரம் ..

தமிழ்நாடுபொறியியல் சேர்க்கை– 2018 12-வதுவகுப்பு இறுதித்தேர்வுஎழுதிமுடிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு இவ்வாண்டுபொறியியல் கலந்தாய்வுசேர்க்கைமுழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. விண்ணப்பம் பதிவுசெய்தல்,விண்ணப்பத்திற்கானபணம் செலுத்துதல்,கலந்தாய்விற்காக உங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை வரிசைப்படி பதிவுசெய்தல், இட ஒதுக்கீடுசெய்தல், இட ஒதுக்கீட்டு ஆணையைப் பெறுதல் ஆகியஅனைத்தும் இணையதள மூலமாகவே நடைபெறும். தமிழ்நாடுபொறியியல் சேர்க்கையின் இணையதளத்தை உங்கள் வீட்டிலிருந்தோ, அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆயினும் மாணவர்களின் நலன்கருதிதமிழ்நாடுபொறியியல் சேர்க்கை உதவிமையங்கள் (மாவட்டத்திற்குகுறைந்ததுஒன்றுவீதம்)நிறுவப்பட்டுள்ளன. இந்தஉதவிமையங்கள் மூலம் நீங்கள் இணையஉதவிமற்றும் சேவைகளை இலவசமாகப் பெறலாம். | DOWNLOAD

Comments

  1. Get the full details of JEE Main 2018 Answer Key Allen Kota. Steps to view the answer key released by Allen Kota has also been given here. The advantages of using the answer key released by the institute are also provided in this article.

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||