புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
ஏப்ரல் 9ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு! புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நாளை மறுநாள், பள்ளி, கல்லூரிகள் மற்றும்அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார்.

Comments