தொழுநோய் மற்றும் பாக்டீரிய நுண்ணுயிர் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், களப் பணியாளர், ஆய்வக தொழில்நுட்பனர் போன்ற பணி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
தொழுநோய் மற்றும் பாக்டீரிய நுண்ணுயிர் ஆராய்ச்சி மையம் ஆக்ராவில் செயல்படுகிறது. தற்போது இந்த மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், களப் பணியாளர், ஆய்வக தொழில்நுட்பனர் போன்ற பணிகளுக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ்-2 படித்தவர்கள் மற்றும் லேப்டெக்னீசியன் தொழில்நுட்ப படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்புள்ளது. இது பற்றிய விவரங்களை https://www.jalma-icmr.org.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, தேவையான சான்றுகளுடன் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் 17-4-2018-ந் தேதி கான்பூரில் நடக்கிறது.

Comments