ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், புராெஜக்ட் உதவியாளர், திட்ட உதவியாளர் போன்ற பணி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
டெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், புராெஜக்ட் உதவியாளர், திட்ட உதவியாளர் போன்ற பணிகளுக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு படித்தவர்கள், பணியிடங்கள் உள்ள பிரிவில் பி.எச்டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நேர்காணல் 23-4-2018-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை http://ird.iitd.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு அவசியமான சான்றுகளுடன், நேர்காணலில் பங்கேற்கலாம்.

Comments