இந்திய காட்டுயிர்கள் ஆய்வு மையத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் பெல்லோஸ், கம்யூனிகேசன் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் இன்டன்ஸ் போன்ற பணி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
இந்திய வைல்டுலைப் இன்ஸ்டிடியூட் எனப்படும் இந்திய காட்டுயிர்கள் ஆய்வு மையத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் பெல்லோஸ், கம்யூனிகேசன் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் இன்டன்ஸ் போன்ற பணியிடங்களுக்கு 23 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. வைல்டு லைப் சயின்ஸ, லைப் சயின்ஸஸ், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், பிஸரிஸ், என்விரான்மென்டல் சயின்ஸஸ், சோசியல் சயின்ஸஸ், எக்கனாமிக்ஸ், உயிரியல், வனவியல், வேளாண்மை போன்ற பிரிவுகளில் முதுநிலை படிப்புகள், பிஎச்.டி. முடித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விரிவான விவரங்களை இணையதளத்தில் படித்துவிட்டு, விண்ணப்பத்தை நிரப்பி பிடிஎப். கோப்பாக levl@wii.gov.in. என்ற மெயில் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். 14-5-2018-ந் தேதி எழுத்துத்தேர்வும், 15-5-18, 16-5-2018-ந் தேதிகளில் நேர்காணலும் நடைபெறும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 30-4-2018-ந் தேதி கடைசி நாளாகும்.

Comments