மத்திய பருத்தி ஆராய்ச்சி மையம். நாக்பூரில் செயல்படும் இந்த ஆய்வு மையத்தில் ‘யங் புரபெஸனல்’ பணி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
பருத்தி ஆய்வு மையம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிள் கீழ் செயல்படும் துணை நிறுவனம் மத்திய பருத்தி ஆராய்ச்சி மையம். நாக்பூரில் செயல்படும் இந்த ஆய்வு மையத்தில் ‘யங் புரபெஸனல்’ பணிகளுக்கு 22 பேரை தேர்வுசெய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது., பி.எஸ்சி, பி.காம்., பி.சி.ஏ., எம்.எஸ்சி. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு கோவையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி மையத்தின் மண்டல மையத்தில் நேரடி நேர்காணல் நடக்கிறது. வரும் 12,13-ந் தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்புள்ளது. இது பற்றிய விரிவான விவரத்தை http://www.cicr.org.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு நேர்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

Comments