தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் நிறுத்தம்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நிறுத்தபட்டதாக கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் போரில் தேர்தல் நிறுத்தப்பட்டதாக கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக கூட்டுறவு சங்கத் தேர்தலை நிறுத்துமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments