NEET தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு.

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவராக ஒர் அறிய வாய்ப்பு எங்களுடைய அக்னி சிறகுகள் ஃபவுண்டேஷன் மூலமாக NEET தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக நடத்தவுள்ளோம். தகுதியுள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளவும் பயிற்சி தகுதி: 11th , 12th Note: 2017 - 2018 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பம் விநியோகிக்கப் பட்டுவருகிறது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவ மாணவிகள் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 0422-4958554 9629183938

Comments