TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION NOTIFICATION

 
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Notification No: 08/2018 Advertisement No: 494 SHORT NOTICE The Tamil Nadu Public Service Commission will hold the preliminary examination on 09.06.2018 and main written examination on 11.08.2018 and 12.08.2018 for direct recruitment to the post of Civil Judge in The Tamil Nadu State Judicial Service. The last date for submission of online application is 07.05.2018. For educational qualification, age limit, reservation, scheme of examination, payment of fee and other details, refer to the detailed notification uploaded on the Tamil Nadu Public Service Commission's website www.tnpsc.gov.in. DIPR/ 416 /Display/2018 Secretary Dated: 09.04.2018 சிவில் நீதிபதி பதவிக்கு ஜூன் 9-ல் எழுத்துத்தேர்வு தமிழ்நாடு நீதித்துறை பணியில் 320 சிவில் நீதிபதி காலியிடங்களை நிரப்புவதற்கு ஜூன் மாதம் 9-ம் தேதி முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு சட்ட பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி மே மாதம் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக் கலாம். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக முதன்மைத்தேர்வு நடத்தப்படும். மொத்தம் 4 தாள்களை உள்ளடக்கிய இத்தேர்வு, ஆகஸ்ட் 11, 12-ம் தேதிகளில் காலையும் பிற்பகலும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Comments