THODUVANAM SUBJECT WISE SCHEDULE - CRASH COURSE SATELLITE | மாணவர்களுக்கு 412 தொடுவானம் மையங்களிலும் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் அரசு / அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு 412 தொடுவானம் மையங்களிலும் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி 10/11/12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். முதற்கட்டமாக தொடங்கப்பட்ட 100 தொடுவானம் மையங்களில் இயற்பியல் / வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் பாடங்களில் முந்தைய வகுப்புகளின் தொடர்ச்சியும், மீதமுள்ள 312 தொடுவானம் மையங்களில், பாடப்பகுதிகள் புதிதாக தொடக்கத்தில் இருந்தும் கொடுக்கப்படும். | DOWNLOAD

Comments

  1. Get the full details of JEE Main 2018 Answer key Career Point here. Check the ways to use the answer key in this article. The steps to download the answer key have been provided here. Advantages of using an answer key are listed here.

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||