செப்.16-ல் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு

செப்.16-ல் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளிலும், யூனியன் பிரதேங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளிலும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ‘சிடெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான ‘சிடெட்’ தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

Comments