தூத்துக்குடி மாவட்டத்திற்கான துறைத் தேர்வுகள் - மே 2018 அறிவிப்பு

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION DEPARTMENTAL EXAMINATION-MAY 2018 FOR TUTICORIN DISTRICT RESCHEDULED DATES The Departmental Examination (May-2018) for the Government staff which was scheduled to the held from 24-05-2018 to 31-05-2018 by the Tamil Nadu Public Service Commission had been postponed for Tuticorin centre alone due to Administrative reasons. The Said Examination May-2018 for the Tuticorin District which was earlier postponed is to be held from 30.6.2018 to 07.07.2018. The Hall Ticket can be downloaded by presenting the unique online application number and Date of birth from 25.06.2018 to 07.07.2018 from the Commission’s website www.tnpsc.gov.in. SMS has already been sent to the respective Candidates. Date:08.06.2018 Controller of Examinations. செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தூத்துக்குடி மாவட்டத்திற்கான துறைத் தேர்வுகள் - மே 2018 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 24.05.2018 முதல் 31.05.2018 வரை நடத்தப்படவிருந்த அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் மே 2018 நிர்வாக காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட மே 2018 ஆம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் வரும் 30.06.2018 முதல் 07.07.2018 வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது நுழைவுச்சீட்டினை 25.06.2018 முதல் 07.07.2018 வரை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in – ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பபட்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்

Comments