32 DEO பணியிடங்கள் தோற்றுவிப்பு. வருவாய் மாவட்டம் தோறும் அரசு தேர்வுத்துறை அலுவலகங்கள்.

DGE - வருவாய் மாவட்டம் தோறும் அரசு தேர்வுத்துறை அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு செய்து அனுப்ப தேர்வுத்துறை இயக்குநர் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 புதிய DEO பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது.

Comments