பொது மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்

முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் நாளை நடக்கிறது தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 16-ந் தேதி (இன்று) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று நடைபெற வேண்டிய முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 17-ந் தேதி (நாளை) நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments