அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை | அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 40
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering – 01
2. Centre for Water Resources – 01
3. Division of Structural Engineering – 01
4. Chemistry – 03
5. Electronics & Communication Engineering – 10
6. Electrical & Electronics Engineering – 01
7. English – 01
8. Industrial Engineering – 03
9. Management Studies – 02
10. Manufacturing Engineering – 01
11. Mathematics – 08
12. Mechanical Engg. (Internal Combustion Engg) – 01
13. Mining Engineering – 02
14. Media Sciences – 01
15. Physics – 03
16. Printing Technology – 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai – 600 025.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.annauniv.edu/pdf/Teaching%20Add%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||