TNPSC - Certificate Verification for the post of Automobile Engineer

TNPSC - Certificate Verification for the post of Automobile Engineer - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு இயக்கூர்தி பேணுதல் துறையில் தானியங்கி பொறியாளர் (Automobile Engineer in Motor Vehicles Maintenance Department) 2) காவல் போக்குவரத்து பட்டறை மற்றும் பயிற்சிப் பள்ளி, ஆவடி மற்றும் மண்டல காவல் போக்குவரத்து பட்டறை, திருச்சிராப்பள்ளியில் தானியங்கி பொறியாளர் (Automobile Engineer in the Police Transport Workshop-Cum-Training School, Avadi and Regional Police Transport Workshop, Tiruchirappalli) எழுத்துத் தேர்வு 20.08.2017 மு.ப & பி.ப அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 109 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 5 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 29.06.2018 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இரா.சுதன், இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the post of i)Automobile Engineer in Motor Vehicles Maintenance Department ii) Automobile Engineer in the Police Transport Workshop-Cum-Training School, Avadi and Regional Police Transport Workshop, Tiruchirappalli was held on 20.08.2017 FN & AN. Totally 109 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 5 candidates those who have been provisionally admitted to Certificate Verification to the said post is available at the Commission’s Website “www.tnpsc.gov.in”. The Certificate Verification will be held on 29.06.2018 the Commission’s office. R.SUDHAN, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS

Comments