பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பி.ஆர்க். படிப்பில் சேர மாணவ-மாணவிகள் இணையதளம் ( www.tnea.ac.in/ba-r-ch2018) விண்ணப்பித்து வருகின்றனர். இந்த படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் மாணவ-மாணவிகள் இலவசமாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

Comments