நீட் தேர்வில் மாற்றம்: முக்கிய அம்சங்கள்

நீட் தேர்வில் மாற்றம்: முக்கிய அம்சங்கள்

இந்த கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வில் அமல்படுத்தப்பட இருக்கும் மாற்றங்களில் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நீட் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தும் முறை ரத்து.

* நுழைவுத்தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை அமைப்பு.

* ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மே மாதம் நீட் தேர்வு நடைபெறும்.

* இரண்டு தேர்வையும் மாணவர்கள் எழுதலாம்.

* எந்த தேர்வில் அதிக மார்க் எடுக்கிறார்களோ அது கணக்கில் கொள்ளப்படும்.

* நீட் தேர்வை கம்ப்யூட்டர் மூலம்தான் எழுத வேண்டும்.

* ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் வழங்கப்படும்.

* தேர்வு நாள், மையம் மாணவர்களின் விருப்பம்.

Comments