DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS 2012 - 2016 - CV LIST | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியானது.

DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS 2012 - 2016 - CV LIST | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியானது.
Direct Recruitment of Special Teachers 2012-2016
PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

Dated: 27-07-2018

www.kalvisolai.com
Home

Comments

  1. ஐயா, வணக்கம் கல்வித்துறையில் மாற்றம் தேவைதான் அதற்க்காக எவற்றிலெல்லாம் விட்டுக் கொடுக்கலாமோ அவற்றில் விட்டுக் கொடுக்கலாம் ஆனால் கல்வி ,வேலைவாய்ப்பில் ஜாதியை மையப்படுத்தி மதிப்பெண்களை பின்னுக்குத் தள்ளி விட்டு வேலை கொடுக்கப்படுகறது எனில் அது எதிர்கால சந்ததியினருக்கும் ஏன் நமது சந்ததியினருக்கும் கூட ஆபத்தாகவே முடியப் போகிரது .காரணம்
    உதாரணத்திற்க்கு நமது TRB-யில் MBC மாணவன் 85 மார்க் வாங்கியவனும் SC, ST-யில் 33 - மார்க் மட்டுமே வாங்கியுள்ள ஒருவருக்கும் தற்ப்பொழுது வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது எனில் 85 = 33 சரிசமமாகுமா?

    டாக்டருக்கு படிக்கும் 85 % மார்க் வாங்கிய MBC மாணவன் ஒருடாக்டர் எனில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டால்
    நீங்கள் டாக்டரானால் உங்களிடம் வரும் நோயாளிகளுக்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து / மாத்திரையை பரிந்துரைப்பீர்கள்?- என்று கேட்டால்
    1. அயோடெக்ஸ்
    2. ஹார்லிக்ஸ்
    3. எக்காலக்ஸ்
    4.பாராசெக்டமால்
    விடை = ?
    விடை எண் =4 .பாராசெக்டமால்

    இதே கேள்வியைTRB யில் 33 % - மதிப்பெண்கள் மட்டுமே வாங்கிய SC, ST என்ற இதற சில மருத்துவ மாணவர்களை கேட்டால் அவர்களின் பதில்
    விடை எண். 3. எக்காலக்ஸ் - என்று பதில் கூறுகிறார் எனில் இவருக்கு வேலை உறுதி தவறாக பதில் கூறினாலும் நீ ஜாதியில் உயர்ந்தவன் (தாழ்ந்தவன்) அதனால் நீ சொல்வது தான் சரி வேலை உணக்கு தான் அவன் கிட்குறான் நீங்க வாங்க தம்பி என்று கூப்பிட்டு வேலை தருகிறார்கள் என்றால் ??நாளைய நமது எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- என்று சற்று யோசித்துப் பார்த்தால்
    நலம்.
    தின்றதுல உண்றதுல செல்லம் கொடுக்கலாம் ?அதுக்காக படிப்பு விசயத்துல எல்லாம் செல்லம் கொடுக்கக் கூடாது. தப்புனா தப்புதான் ஒருத்தனுடைய உயிர்போனா பரவாயில்லை எத்தனைப் பேருடைய உயிரைப் போக்க இந்த முறையை கையாள்கிறார்கள் என்றே தெரியவில்லை?
    ஜாதியில் வேறு வேறாக இருந்தாலும் கல்வியில் அதுவும் மார்க் விசயத்தில் சரிசமமாக இருத்தல் வேண்டும்?
    எ. கா. MBC 85 = SC / ST -85 என்றால் நல்லது.
    But
    MBC 85 =SC / ST 33 - என்று மதிப்பெண்கள் வாங்கிய ஒருவர் வேலையில் அமர்த்தப் படுகிறார் எனில் எது சரி ? எது தவறு? நீங்களே கூறுங்கள்.???

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. ஓட்டப் பந்தயத்தில் முதலில் ஒடிவருபவர் (MBC) தான் முதல் பரிசுக்கு தகுதி படைத்தவர். அப்படி இல்லாமல் கடைசியில் வந்தவருக்குத்தான் (SC / ST) - க்குத் தான் முதல் பரிசு வழங்கப்படும் உணக்கு (MBC) இரண்டாம் பரிசு (அ) ஆறுதல் பரிசு எதுவோ ஒன்னு குடுத்தா வாங்கிக்கோ இல்லை எனில் அதுவும் இல்லை பேசாமல் போய்ட்டே இரு என்றால் இது நியாயமா?
    ஜாதியில் வேறு வேறாகக் கூட இருக்கலாம் But மார்க் விசயத்தில் சமமாக இருந்தால் நலம் ?

    ReplyDelete
  3. Yes mam your comment is 100/correct

    ReplyDelete

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||