TNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 | தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை - தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Comments