கணினி பயிற்றுநர் கணினி வழித் தேர்வு | தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது .

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -6 பத்திரிக்கைச் செய்தி
2018-2019 ஆண்டு கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 01.03.2017 அன்று வெளியிடப்பட்டது. கணினி வழித் தேர்வு (Computer Based Examination) 23.06.2019 மற்றும் 27.06.2019 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் (Your Question and Answers Paper) User ID மற்றும் Password பயன்படுத்தி www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் 27-06-2019 - இரவில் வெளியிடப்படவுள்ளது என தெரிவிக்கலாகிறது.
Steps To View and Download Your Question and Answer paper Step
1 - Enter User ID and Password Step
2 - Click - Your Question and Answer Paper


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||