ADMISSION NOTIFICATION | AGRICULTURE CERTIFICATE COURSE 2020-21

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு கல்வி அஞ்சல்வழி பயிற்சி - Correspondence Course 
தமிழ்நாடு அரசு வேளாண்மை சான்றிதழ் கல்வி - 2020-21 (Govt. of Tamil Nadu Agriculture Certificate Course) 
கல்வித்தகுதி : SSLC Passsed to Degree

வயது வரம்பு : 16 to 40

பயிற்சி காலம்: 1 வருடம்

அரசினர் தேர்வு மையங்கள் : தமிழ்நாட்டில் சில முக்கிய நகரங்கள்
வேலை வாய்ப்புகள் :
1. வேளாண்துறை,
2. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்,
3. பள்ளிகளில் வேளாண்மை ஆசிரியர் பணி.

விபரக்குறிப்பேடு & விண்ணப்ப படிவத்தை (Prospectus & Application Form) ரூ.50 மணியார்டர் /I.P.O அனுப்பி தபால் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் : 14.08.2020
முதல்வர், 
தமிழ்நாடு தொழிற்கல்வி பயிற்சி மையம். 
வேலைவாய்ப்பு அலுவலகம் பின்புறம், 
சுப்பையா நகர் விரிவு, 
கடலூர்-1. 
Cell : 90926 38834 ; 86751 24446



No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||