Posts

டி.இ.டி., விண்ணப்ப தேதி முடிந்தது: ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும் என தெரிகிறது.

இந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ரேஷன் கடைகள் இனி, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்; வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, வரும், 7ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு

ஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு

புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக (SSA) மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

NOTIFICATION RELEASED FOR ADMISSIONS INTO IGNOU B.Ed., & M.Ed., COURSES

அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ்–1 படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி தேதி.

மீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு

பி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கடைசி தேதி ஜூலை 5.

செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.

பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்துகொள்ளலாம்

2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்த்து தாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

என்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் தேவை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சிதமிழகத்தில் 5 மையங்கள் தேர்வு: ஆர்.எம்.எஸ்.ஏ ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வியை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் ஜூன் 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு

அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை 19.06.2013 முதல் 10.07.2013 வரை கிழ்கண்ட கல்லூரிகளிலிருந்து ரூ-100 ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை 17/06/2013 முதல் 01/07/2013 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்களிடமிருந்து ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.

"பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி' பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் (2013-14) அடிப்படையில், 200-க்கு 200 தொடங்கி 200-க்கு 190 வரை ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை .

பிளஸ்–2 தேர்வு மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இல்லாதவர்களுக்கு இணையதளத்தில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் உள்ளவர்கள் புதிய மார்க் பட்டியலை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை சார்பில் இணை இயக்குனர் நரேஷ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரத்தை உடனே வெளியிட வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்

இளநிலை ஆராய்ச்சியாளர் (ஜே.ஆர்.எப்.,) மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 23 ல் நடக்கிறது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 17), செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஆகிய கிழமைகளில் ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.