2013 – 2014 ம் கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 11 ம் வகுப்பு வரையிலும் மாணவர்களை சேர்ப்பதற்கான காலக் கெடுவினை 30.09.2013 வரை நீட்டித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.

நடைமுறையிலுள்ள விதிகளின்படி ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்களின் சேர்க்கைக்கான காலக்கெடு பொதுவாக ஜுலை 31 ம் தேதி வரை ஆகும். எனினும் 2013 – 2014 ம் கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 11 ம் வகுப்பு வரையிலும் மாணவர்களை சேர்ப்பதற்கான காலக் கெடுவினை 30.09.2013 வரை நீட்டித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.

Comments