Posts

பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பரிசுத்தொகை திட்ட அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில் (முழு நேரம்),பிஎச்டி படிப்பை பகுதி நேரம்/முழு நேரமாக படிக்கலாம்...முழுவிவரம்...

செப்டம்பர் / அக்டோபர் 2014-ல் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுக்கான‌ கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டதை தொடர்ந்து இவர்களுக்கான பணி நியமன ஆணை விரைவில் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

RELAX

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு ஆகஸ்டு இறுதி வாரம் அல்லது செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2014-2015 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பம் வழங்கப்படும் நாள் :11..08.2014 முதல் 20.08.2014 வரை | கடைசி தேதி :21.08.2014 ...முழுவிவரம் ....