தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா ஊரப்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் கலந்துக்கொண்டு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் மாநில அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.