தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் .விண்ணப்பிக்க மே 6– ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31– ந்தேதி நடைபெற உள்ளது.

READ FULLY

ALL EDUCATION NEWS ONLINE 24 x 7 NEWS

CLICK HERE TO DOWNLOAD STUDY MATERIALS

 1.     FLASH NEWS

 2.     EDU NEWS

 3.     TET NEWS

 4.     TRB NEWS

 5.     TNPSC NEWS

 6.     GENERAL NEWS

 7.     COLLEGE NEWS

 8.     EMPLOYMENT NEWS

 9.     EXAM NEWS

 10.     SCHOOL NEWS

 11.     MRB NEWS

 12.     DATE RELATED NEWS

 13.     COUNSELLING NEWS

 14.     ADMISSION NEWS

 15.     RESULT NEWS

 16. PAY AUTHORIZATION ORDER FOR SCHOOL EDUCATION DEPT

 17. PROMOTION PANEL 2014 FOR SCHOOL EDUCATION DEPT

 18. SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE

 19. TRB RESULT | TET RESULT | TNPSC RESULT | SSLC RESULT | PLUS 2 RESULT | CTET RESULT | UNIVERSITY RESULT

 20. TAMIL FONTS DOWNLOAD

 21. FORMS RELATED TO SCHOOL EDUCATION DEPT

 22. ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

 23. RH 2014

 24. TEXT BOOKS ONLINE

 25. AUDIO MATERIALS ONLINE

 26. ONLINE TEST FOR PLUS TWO

 27. ONLINE TEST FOR COMPETITIVE EXAMS

 28. TRB ANSWER KEY | TET ANSWER KEY | TRB ANSWER KEY | TNPSC ANSWER KEY | UGC ANSWER KEY | SSLC ANSWER KEY | PLUS TWO ANSWER KEY | CTET ANSWER KEY

 29. SSLC STUDY MATERIALS

 30. SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

 31. PLUS TWO STUDY MATERIALS

 32. PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

 33. TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

 34. TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

 35. TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

 36. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

 37. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

 38. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

 39. Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

 40. Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

 41. Subscribe to get Kalvisolai News Daily Via your Email

 42. Subscribe to get SSLC,PLUS TWO,TNPSC,TET,TRB STUDY MATERIALS Via your Email

 43. www.video.kalvisolai.com

 44. www.music.kalvisolai.com

 45. கல்விச்சோலை | கட்டுரைகள்

 46. கல்விச்சோலை | அரசாணைகள்

D.A HIKE 6% DOWNLOAD G.O | தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை 01.01.2015 முதல் ஆறு சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், ஜூன் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 15.

மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய நாட்கள் 15.04.2015 புதன்கிழமை முதல் 22.04.2015 புதன்கிழமை மாலை 5.00 மணி.விரிவான விவரங்கள் ...

மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய நாட்கள் 15.04.2015 புதன்கிழமை முதல் 22.04.2015 புதன்கிழமை மாலை 5.00 மணி.விரிவான விவரங்கள்.

READ FULLY

ALL EDUCATION NEWS ONLINE 24 x 7 NEWS

CLICK HERE TO DOWNLOAD STUDY MATERIALS

 1.     FLASH NEWS

 2.     EDU NEWS

 3.     TET NEWS

 4.     TRB NEWS

 5.     TNPSC NEWS

 6.     GENERAL NEWS

 7.     COLLEGE NEWS

 8.     EMPLOYMENT NEWS

 9.     EXAM NEWS

 10.     SCHOOL NEWS

 11.     MRB NEWS

 12.     DATE RELATED NEWS

 13.     COUNSELLING NEWS

 14.     ADMISSION NEWS

 15.     RESULT NEWS

 16. PAY AUTHORIZATION ORDER FOR SCHOOL EDUCATION DEPT

 17. PROMOTION PANEL 2014 FOR SCHOOL EDUCATION DEPT

 18. SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE

 19. TRB RESULT | TET RESULT | TNPSC RESULT | SSLC RESULT | PLUS 2 RESULT | CTET RESULT | UNIVERSITY RESULT

 20. TAMIL FONTS DOWNLOAD

 21. FORMS RELATED TO SCHOOL EDUCATION DEPT

 22. ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

 23. RH 2014

 24. TEXT BOOKS ONLINE

 25. AUDIO MATERIALS ONLINE

 26. ONLINE TEST FOR PLUS TWO

 27. ONLINE TEST FOR COMPETITIVE EXAMS

 28. TRB ANSWER KEY | TET ANSWER KEY | TRB ANSWER KEY | TNPSC ANSWER KEY | UGC ANSWER KEY | SSLC ANSWER KEY | PLUS TWO ANSWER KEY | CTET ANSWER KEY

 29. SSLC STUDY MATERIALS

 30. SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

 31. PLUS TWO STUDY MATERIALS

 32. PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

 33. TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

 34. TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

 35. TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

 36. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

 37. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

 38. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

 39. Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

 40. Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

 41. Subscribe to get Kalvisolai News Daily Via your Email

 42. Subscribe to get SSLC,PLUS TWO,TNPSC,TET,TRB STUDY MATERIALS Via your Email

 43. www.video.kalvisolai.com

 44. www.music.kalvisolai.com

 45. கல்விச்சோலை | கட்டுரைகள்

 46. கல்விச்சோலை | அரசாணைகள்

தமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழாய்வாளர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களின் உணர்வாற்றல் மிகவும் போற்றத்தக்கது. ஆசிரியர்களின் உணர்வும் அவரின் உணர்வும் சமக்கோட்டில் பயணிக்கும் காணவியலாப் பேருண்மையை நீங்கள் புதுக்கோட்டையில் காணலாம். புன்னகையால் பணிஏவல் புரியும் உன்னதப்பாங்கினை புதுக்கோட்டை தலைமைப்பண்பில் கண்டு நீங்கள் மகிழ்வடையலாம்.

தொழில்நுட்பப் பயன்பாட்டின் காலத்தேவையை உணர்ந்தவர் ஐயா அருள்முருகன் அவர்கள். மின்னாளுமையின் மேன்மை இயக்கம் புதுக்கோட்டை பள்ளிகளை உள்ளங்கையில் அடக்கியது. முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வழி சற்றேறக்குறைய அனைவருக்கும் மறந்துவிட்ட்து. எனலாம். காரணம் அங்கு யாரும் செல்வதில்லை. எல்லாம் பள்ளியிலிருந்தவாறே முடிந்துவிடுகிறது. நேர்மையின் தாக்கம் எங்கும் மணம் வீசுகிறது. வெளிப்படையான தன்மை உண்மையின் உரைகல்லாய் எழுந்து நிற்கிறது.

மேனிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரும் கடைக்கோடி இளைய ஆசிரியரும் சந்திப்பதில் பொதுத்தன்மையே இங்கு நிலவுகிறது. பணித்தீண்டாமை இங்கு ஒழிக்கப்பட்டு விட்ட்து. பணிநிலை ஏற்றத்தாழ்வுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வெகு நாளாகிவிட்ட்து. அனைவரும் யாரும் சொல்லாமலேயே உழைக்கிறார்கள். ஆணையால் பிணைக்கப்படாமல் இயல்பாகவே தம்கடமையுணர்ந்து கற்பிக்கிறார்கள்.

ஆய்விற்குப் போகும் ஐயாவின் வகுப்பறைச் சந்திப்புகளிலெல்லாம் மாணாக்கரின் வறுமை விவாதிக்கப்படும். அறியாமையின் விரிசலில் வீழ்ந்திவிடாதிருக்கும் மனபலம் உள்புகுத்தப்படும். சமுதாயச் சமநோக்கின் வல்லமை உறுதியாக்கப்படும். இங்கு சிரித்த உதடுகளாய் ஆசிரியரும் மாணாக்கரும் வலம் வருவதே ஐயாவின் தலைமைத்துவத்திற்குச் சான்று.

நிருவாகத்திலும் கல்விமேலாண்மையிலும் சமக்கோட்டுத் தத்துவத்தின் பேராண்மையையே அவர் கையாள்வதுண்டு. இதன் நீளல், பேசப்படும் உயர்வை அவரையும் அறியாமல் அவருக்கு அளித்திருக்கிறது. கல்விப்பாடங்களில் கணினித் திரையைப் புகுத்திய அவரால் அலுவலக ஆவணங்களிலும் அந்நுண்ணாளுமையைப் புகுத்தியதை வியக்கும் விழிகளோடு பல உயரலுவலர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளார்கள்.

மறுமுனையில் தமிழ்த் தடயங்களைத் தேடியலைந்து தமிழ்த்தொன்மையை மீட்டெடுக்கும் பேரவா அவரின் ஆய்வறிவின் ஆழத்தை உணர்த்துவதோடு பணிப்பளுவை எதிர்கொள்ளும் போர்த்தந்திரத்தையும் அனைவருக்கும் உணர்த்தியது.

தமிழக வரலாற்றில் இன்று ஒரு பேரின்பத் திறவுகோல். பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இது அவரின் உயருழைப்பிற்குக் கிடைத்த நற்சான்று. அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இவ்வரிய பணிநேர்த்திக்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இத்தருணத்தில் அவரின் தமிழாழத்தையும், தலைமைத்துவ கூராளுமையையும் அன்பு உணர்வினால் ஆளும் பணிநேர்த்தியினையும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் போற்றி வணங்குகிறது.

அவர் எங்கு பணிபுரினும் தம் தனியாள்கையினால் மிகச் சிறப்பான உயரிடத்தைத் தக்க வைப்பார் என்பதில் இருவேறு கருத்தில்லை.

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த ஐயா. முனைவர். நா. அருள்முருகன் அவர்களைப் போற்றி வாழ்த்துவதில் புதுக்கோட்டை மாவட்டம் பேருவகை அடைகிறது.

- சி.குருநாதசுந்தரம், மாவட்டச்செயலர்.தமிழகத் தமிழாசிரியர் கழகம் ,புதுக்கோட்டை