தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.