வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்குக்கு பணம் செலுத்துவது, பணம் எடுப்பது மற்றும் விவரங்கள் பெறுவது உள்ளிட்டவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பி.எப். கணக்கு விவரங்கள் பெற எளிய நடைமுறை | வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்குக்கு பணம் செலுத்துவது, பணம் எடுப்பது மற்றும் விவரங்கள் பெறுவது உள்ளிட்டவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத சம்பளம் பெறுவோரிடம் இருந்து பி.எப்.தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 கோடி சந்தாதாரர்கள் மற்றும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

Comments