இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைத்துப் பாடிய ஒரு "நீட் பாடல்”.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நம் மாநிலத்து மாணவர்களின் நீட் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு "நீட் பாடலை" இசையமைத்துப் பாடியிருக்கிறார். நீட் போராட்டத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களும் ஆதரவாக பின் நிற்பதாக அறிவித்துள்ளார். இப்பாடலை அனைவருக்கும் பரப்பி நீட் போராட்டத்துக்கு வலு சேருங்கள்.
மேலும் செய்திகளை படிக்க...

Comments