ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

trb Annual Recruitment Planner - 2018
ஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்!!! ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 57 தொடக்கக்கல்வி உதவி அலுவலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. 1,883 உதவி பேராசிரியார் பணியிடங்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.

Comments