குரூப்-1 ஏ தேர்வில் தேர்வானவர்களுக்கு மெயின்தேர்வு ஜூலை மாதம் நடக்கிறது

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
குரூப்-1 ஏ தேர்வில் அடங்கிய உதவி வன பாதுகாவலர் 24 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதில் 472 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) வெளியிடபட்டுள்ளது. அவர்களுக்கு மெயின் தேர்வு ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தகவலை அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார்.

Comments