1,687 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
1,687 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி எஸ்எஸ்எல்சி தேர்வில் 12 ஆயிரத்து 336 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 50 ஆயிரத்து 397 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இப்பள்ளிகளில் 5,584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. அதில் 1,687 பள்ளிகள் அரசு பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் வாரியான தேர்ச்சி வீதத்தில் அரசு பள்ளிகள் 91.36 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.36 சதவீதமும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 98.79 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளன.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||