பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – உபரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாறுதல் செய்தல் முழு விவரம்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி – 01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – உபரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாறுதல் செய்தல் - அறிவுரை வழங்குதல். உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொது மாறுதல் கலந்தாய்வு காலஅட்டவணை வெளியிடப்பட்டு 19.06.2018 அன்று பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||