முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நாளை தள்ளி வைப்பு

முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நாளை (17.06.2018) தள்ளி வைப்பு முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் திடீரென வந்த இணை இயக்குநர் கடிதத்தால் குழப்பம். ஆசிரியர்கள் அதிருப்தி... சில இடங்களில் மறியல் நடப்பதாக தகவல்.... எனவே நாளை முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நாளை தள்ளி வைப்பு.... மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நாளை காலை 9.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||