1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு! அரசாணை எண் - 619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை. தமிழக அரசுப் பள்ளிகளில்..
1474 காலிப் பணி இடங்கள்
G.O. 619 நாள் : 19.09.18
PTA - PG Teachers for handling XI & XII STD.
தற்காலிகப் பணியிடங்கள்.. (செப்-18 முதல் பிப்.19 வரை 6 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில்..)
தொகுப்பு ஊதியம் : ரூ.7500/-
பாடங்கள் :
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் (11 பாடங்கள் மட்டும்..)
காலிப்பணியிட விபரங்கள் :
அரியலூர் - 21
சென்னை - 14
கோவை - 45
கடலூர் - 35
தர்மபுரி - 17
திண்டுக்கல் - 21
ஈரோடு - 61
காஞ்சிபுரம் - 77
கன்னியாகுமரி - 17
கரூர் - 23
கிருஷ்ணகிரி - 33
மதுரை - 15
நாகை - 135
நாமக்கல் - 30
பெரம்பலூர் - 20
புதுக்கோட்டை - 46
ராமநாதபுரம் - 28
சேலம் - 30
சிவகங்கை - 12
திருவண்ணாமலை - 117
தஞ்சாவூர் - 60
நீலகிரி - 67
தேனி - 11
நெல்லை - 35
திருப்பூர் - 36
திருவள்ளூர் -106
திருவாரூர் - 97
திருச்சி - 31
தூத்துக்குடி - 32
வேலூர் - 120
விழுப்புரம் - 62
விருதுநகர் - 20
| DOWNLOAD
Cheating government
ReplyDeleteCheating government
ReplyDeletecomputer science ku vancant illaya sir
Deletecs enga posting
ReplyDeleteFor csc
ReplyDeleteFor csc
ReplyDeleteGOOD GOVERNMENT BUT FOOLISH PEOPLE
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteCSC vacancy where
ReplyDeleteWhat about cs
ReplyDeleteWhy Computer science
ReplyDeletevacancy don't list out???
Why Computer science
ReplyDeletevacancy don't list out???
No geography vacancy?
ReplyDelete