கஜா புயல் இன்று (16.11.2018) 22 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு !!!

கஜா புயல் இன்று (16.11.2018) 22 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு !!! விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை, மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி,  மதுரை,  திருப்பூர்,  திருச்சி, திண்டுக்கல்,  கடலூர்,  விழுப்புரம்,  கரூர்,   நாகை,  ராமநாதபுரம்,  திருவாரூர்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை,  சிவகங்கை,   அரியலூர்,  சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||